தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை வாய்ப்பு.

by Editor / 15-06-2024 07:06:14am
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை வாய்ப்பு.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை, இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : மழை பெய்யவாய்ப்பு.

Share via

More stories