இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு இயக்குனர் மோகன்ஜி பதிலடி

இயக்குநர் மோகன் ஜி, தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் பேச்சு குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ”என்னங்கடா இது. சினிமால வர்ற டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க.. எப்ப பார்த்தாலும் ரவுடி நாங்க தான், பத்து கேஸ் வாங்க போறது நாங்க தான், மெட்ராஸ் நாங்க தான்னு கூவுறீங்க.. நாங்க எல்லாம் யாருதான்டா அப்ப சென்னையில.. அடுத்தவன் வரலாற சினிமால மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேற” என பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
Tags :