இன்று முதல் செங்கோட்டை-தென்காசி-விருதுநகர் தடத்தில் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில் இயக்கம் துவக்கம்
நவம்பர் 1 ஆம் தேதி முதல் ரயில் எண்.12662 செங்கோட்டை -சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ் பிரஸ் இயக்கத்தை தொடங்குகிறது.
நவம்பர்-2 ஆம் தேதி முதல் ரயில் எண் 16848 செங்கோட்டை -சென்னை எழும்பூர் சிலம்பு எக்ஸ் பிரஸ் செங்கோட்டையில் இருந்து தொடங்குகிறது.
நவம்பர்-2 ஆம் தேதி முதல் ரயில் எண் 16848 செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவுப் பயணம் அன்று செங்கோட்டையில் இருந்து தொடங்குகிறது.
ரயில் எண்.06504 மதுரை-செங்கோட்டை, ரயில் எண்.06664, செங்கோட்டை - மதுரை விரைவுரயில் 08.11.2023 (புதன்கிழமை) மின்சார எஞ்சினில் இயக்கத்தை தொடங்குகிறது.
ரயில் எண்.06030 திருநெல்வேலி - தென்காசி-மேட்டுப்பாளையம் (வாராந்திர) எக்ஸ்பிரஸ் பயணம் 12.11.2023 அன்று தொடங்குகிறது.
முறுமுனையில் ரயில் எண்.06029 மேட்டுப்பாளையம் - தென்காசி-திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் பயணம் 13.11.2023 (திங்கட்கிழமை) இயக்கப்படுகிறது.
Tags :