ரஷ்ய வீரர்களின் சடலங்களை சேகரித்து வரும் உக்ரைன் வீரர்கள்

by Staff / 25-05-2022 03:59:45pm
ரஷ்ய வீரர்களின் சடலங்களை சேகரித்து வரும் உக்ரைன் வீரர்கள்

ரஷ்யப் படைகளால் சிறை வைக்கப்பட்டுள்ள உக்ரைன் வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்காக போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் சடலங்களிளை உக்ரேன்  வீரர்கள் கைப்பற்றி வருகின்றனர்.ரஷ்ய  கட்டுப்பாட்டிலிருந்த கார்கில் பகுதியை மீண்டும் கைப்பற்றிய உக்ரேன்  தன்னார்வலர்களை உதவியுடன் ரஷிய வீரர்கள் 60 பேரின் சடலங்களை மீட்டனர்.

 

Tags :

Share via