பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி

by Staff / 09-01-2022 02:48:16pm
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை அமைச்சர்  நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கண்காணித்து, அனைவருக்கும் தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றுதமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்கேட்டுக்கொண்டுள்ளார்.தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று நீட் தேர்வு விலக்கு குறித்து நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு
பின்பு தலைமைச்செயலகத்திலிருந்து அன்னை சத்யா நகரில் உள்ள நியாயக்கடையில் ஆய்வு செய்ததோடு
பொதும்க்கள் இருவருக்கு பொங்கல் தொகுப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி
 

Tags :

Share via
Logo