புதுச்சேரியில் 8 நாளில் 1200 பேருக்கு தொற்று பரவியது

by Editor / 09-01-2022 12:11:09pm
புதுச்சேரியில் 8 நாளில் 1200 பேருக்கு தொற்று பரவியது

புதுச்சேரியில் உச்சம் பெறும் கொரோனா இன்று மேலும் 444 பேருக்கு தொற்று உறுதியாகி 1250 பேர் சிகிச்சையில் உள்ளனர். புத்தாண்டுக்கு பிறகு 8 நாளில் 1200 பேருக்கு தொற்று பரவியுள்ளது.

 

Tags :

Share via