தமிழகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் ₹218 கோடிக்கு மதுவிற்பனை

இன்று தமிழகத்தில் கொரோனோ தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தபட்டுஉள்ளதால் முன்னதாகவே மதுப்பான பிரியர்கள் தேவையான அளவு மதுப்பாட்டில் களை ஸ்டாக் வைத்ததால் தமிழ்கத்தின் பல மாவட்டங்களில் மது விற்பனை நேற்று அதிகரித்தது.
சென்னை மண்டலம் - ₹50.04 கோடி
மதுரை-₹43.20கோடி,
திருச்சி-₹42.59கோடி,
கோவை-₹41.28கோடி,
சேலம் ₹40.85 கோடிக்கு மது விற்பனைஆனது,
Tags :