ஓசூரில் சிமெண்டு மூட்டை ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது

by Staff / 06-04-2022 12:15:45pm
ஓசூரில் சிமெண்டு மூட்டை ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி டயர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது அரியலூர் அடுத்து பெண்ணாடகம் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து சுமார் 25 டன் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் லாரி சென்று கொண்டிருந்தது உள்ளுகுருக்கை வழியாக சென்றபோது வேகத்தடையில் ஏறி இறங்கிய போது திடீரென டயர் வெடித்து தீ மளமளவென லாரி முழுவதும் தீ பற்றி எரிந்து நாசமானது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்

 

Tags :

Share via

More stories