பொன்னையாற்றின் பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் இன்று 23 ரயில்கள் ரத்து.

by Editor / 24-12-2021 02:14:36pm
பொன்னையாற்றின் பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் இன்று 23 ரயில்கள் ரத்து.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னையாற்றின் பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து காட்பாடி மார்க்கமாக இயக்கப்படும் ரயில்கள் இதன் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo