சிலம்பன் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலை

இளம்பெண் ஒருவர் ஐதராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். எஸ் ஆர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீ ராம் நகரை ஷபானா
நேற்று மாலை அதே பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் மாடியில் இருந்து கீழே குதித்தார் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது
Tags :