கோவில் கும்பாபிஷேக விழா-

by Editor / 21-11-2021 03:18:15pm
கோவில் கும்பாபிஷேக விழா-

வாசுதேவநல்லூர் பசும்பொன் முதல் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாநடைபெற்றது.இந்த விழாவில் அமமுக தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர்.S.அய்யாத்துரைப்பாண்டியன்  கலந்து கொண்டார் தொடர்ந்து பக்தகோடிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பேரூர் நகரம்,ஒன்றிய செயலாளர்கள் அம்மா தாசன், பெரிய துரை,முப்புடாதி,சசிகுமார்,மூக்கையா, 
சுரேஷ்,வேலுச்சாமி,காளிராஜ்,மாடசாமி, பசும்பொன்,அய்யாத்துரைப்பாண்டியன் பேரவை எஸ் பழனிச்சாமி 
பூலோக ராஜ்,பேச்சிமுத்து,மாரியப்பன்,ஆனந்த் செயற்குழு உறுப்பினர்  மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo