தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: சர்வேயர் கைது

மதுரை தெற்கு தாலுகா அலுவலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.முனிச்சாலை பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரின்
சர்வே எண் மாற்றுவதற்கு பணம் சர்வேயர் முத்துப்பாண்டி 5000 ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார்.இன்று மாலை தெற்கு தாலுகா அலுவலகத்தில் வந்து ரூ.5000 பணம் கொடுக்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிடித்தனர்.
Tags : Anti-corruption department raids in taluk office: surveyor arrested