ஆஸ்திரேலியா அபார வெற்றி

by Staff / 06-01-2024 01:03:26pm
ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 3-0 என கைப்பற்றியது. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் அரைசதம் அடித்து அசத்தினார்.

 

Tags :

Share via