இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்று பகுதி பெற்றுள்ளது.

by Admin / 18-02-2026 08:44:28am
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்று பகுதி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்று பகுதி பெற்றுள்ளது. இந்திய குழு முதல் நிலையில் உள்ளது. சூப்பர் எட்டு சுற்றில் இந்தியா தென்னாப்பிரிக்கா மேற்கிந்திய தீவுகள் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் போட்டியை எதிர்கொள்ள உள்ளது. ஜிம்பாப்வே அயர்லாந்து இடையிலான போட்டி மழையினால் கைவிடப்பட்டதை தொடர்ந்து ஜிம்பாப்பை அணிக்கு ஒரு புள்ளி கிடைத்தது. இதன் மூலம் ஜிம்பாப்வே 5 புள்ளிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா முன்னேறும் வாய்ப்பு இழந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. பிப்ரவரி 22 அன்று இந்தியா தென்னாப்பிரிக்கா அகமதாபாத்தில் விளையாடுகிறது. பிப்ரவரி 26 இந்தியா ஜிம்பாப்வே சென்னையில் விளையாடுகிறது .மார்ச் ஒன்றில் இந்தியா மேற்கத்திய தீவுகள் கொல்கத்தாவில் விளையாடுகிறது.

 

Tags :

Share via