மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551 பேருக்கு கொரோனா

by Editor / 17-04-2021 12:20:09pm
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551 பேருக்கு கொரோனா

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3,70,528 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை தரப்பில், ' மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 3,70,528 ஆக அதிகரித்துள்ளது. மலேசியாவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 1,365 பேர் பலியாகி உள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் 227 பேர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :

Share via

More stories

Logo