ஷோரூமுக்குள் காரை விட்ட இளம்பெண்

by Staff / 21-01-2023 11:06:18am
ஷோரூமுக்குள் காரை விட்ட இளம்பெண்

பெண்கள் வாகனம் ஓட்டும் போது, சில நேரங்களில் எதிர்பாராத விபத்துகள் நடக்கின்றன. குஜராத்தின் வதோதராவின் அல்காபுரி பகுதியில் கடந்த தினம் ஒரு பெண் ஷாப்பிங் சென்றுள்ளார். காரை நிறுத்தும் போது குழப்பம் அடைந்ததால், பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்தார். இதனால் கார் ஷோரூமுக்குள் வேகமாக புகுந்தது. இதில், ஷோரூம் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடையில் வெளியே ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo