பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் கிடைக்கும்

by Staff / 05-01-2024 01:18:00pm
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் கிடைக்கும்

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கலுக்கு முன்னதாக ரூ.1,000 வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via