செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர தடையில்லை

by Staff / 05-01-2024 01:11:03pm
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர தடையில்லை

ஒரு அமைச்சரை பதவியிலிருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர தடையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரிய மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

 

Tags :

Share via

More stories

Logo