இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 .00 ரூபாய் உயர்வு.

by Admin / 16-04-2026 09:57:53am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 .00 ரூபாய் உயர்வு.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 .00 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 40.00 அதிகரித்து 14,360 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம்  ஒரு லட்சத்து 14,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் வெள்ளி மாற்றமின்றி1.275.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,75,000  ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது..

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 .00 ரூபாய் உயர்வு.
 
Tags :

Share via
Logo