ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி ஆகியோரை எல்லையில் தடுத்து நிறுத்த திட்டம்.

by Editor / 04-12-2024 09:48:46am
 ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி ஆகியோரை எல்லையில் தடுத்து நிறுத்த திட்டம்.

உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் வன்முறை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் செல்ல உள்ள நிலையில் அவர்களை டெல்லியின் எல்லையிலேயே தடுத்து நிறுத்த உத்தர பிரதேச காவல்துறை திட்டம்

 

Tags : ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி ஆகியோரை எல்லையில் தடுத்து நிறுத்த திட்டம்.

Share via