பழமையான மரம் வேரோடு சாய்ந்து சுற்றுலா வந்த கேரள பஸ் மீது விழுந்தது
கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் கனமழையால் கரடிச்சோலை அருவிப் பகுதியில் பெரிய மரம் முறிந்து, அங்கு நின்ற சுற்றுலாப் பேருந்து மீது விழுந்தது.பேருந்தின் உள்ளே யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு. தீயணைப்புத்துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
Tags : பழமையான மரம் வேரோடு சாய்ந்து சுற்றுலா வந்த கேரள பஸ் மீது விழுந்தது