பறவை காய்ச்சல்
கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூனாவது முறையாக பறவை பார்க்க காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது . கேரள மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1500 வாத்துகள் திடீரென்று இறந்தன. கால்நடை பராமரிப்பு துறையில் இறந்து போன வாத்துக்களின் மாதிரிகளை சேகரித்து போபால் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் நகராட்சி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரத்தில் 1500 வாத்துகள் உயிரிழந்த நிலையில் 20 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.
Tags :