தோழிகள் குளிப்பதை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய மாணவி
காஞ்சி வாஞ்சுவாஞ்சேரி பகுதியில் கல்லூரி மாணவிகள் தங்கியிருந்தனர். இதில் ஒரு மாணவி மற்றொரு மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து தனது காதலனுக்கு அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து, மாணவிகள் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இக்லால் (27) என்பவரை போலீசார் கைது செய்து, மாணவிகளை மிரட்டினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















