திருப்பதியில் தொடரும் கனமழையால் பக்தர்கள் அவதி பாறை சரிவு ஏற்பட வாய்ப்பு.

by Editor / 12-12-2024 11:05:17am
திருப்பதியில் தொடரும் கனமழையால் பக்தர்கள் அவதி  பாறை சரிவு ஏற்பட வாய்ப்பு.

திருப்பதியில் தொடரும் கனமழையால் பக்தர்கள் அவதி கோவில் பிரகாரத்தில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பக்தர்கள் சிரமம். பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம். திருப்பதி மலை பாதைகளில் பாறை சரிவு ஏற்பட வாய்ப்பு. கண்காணிப்பை தீவிரப்படுத்தியது தேவஸ்தான நிர்வாகம்.இதன் தொடர்ச்சியாக அந்தப்பகுதியில் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தி மீட்பு பணிக்கான ஏற்ப்டுகளையும் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : திருப்பதியில் தொடரும் கனமழையால் பக்தர்கள் அவதி பாறை சரிவு ஏற்பட வாய்ப்பு.

Share via