தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
தூத்துக்குடி வங்கக் கடலில் ஒடிசா மற்றும் ஆந்திர கடல் பகுதி இடையே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் இதேபோன்று சென்னை கடலூர் நாகப்பட்டினம் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் எண்ணூர் பாம்பன் காட்டுப்பள்ளி காரைக்கால் புதுச்சேரி தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Tags : தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்















.jpg)



