திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் ஏப்ரல் 17ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் கமல்ஹாசன்பிரச்சாரம்
மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளதால் அவர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியான பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகியவற்றில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் ஏப்ரல் 17ஆம் தேதி பெரம்பூர் தொகுதியிலும் ஏப்ரல் 20-ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்.
Tags :



















