அமெரிக்காவில் பனிப்புயல்.. அவசரநிலை பிரகடனம்-பனிப்புயலால் அமெரிக்கர்கள் அவதி.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக 6 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம்.யாரும் அங்கு பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை. கென்டகி, விர்ஜினியா, மேற்கு விர்ஜினியா, கன்சாஸ், அர்கன்சாஸ், மிசௌரி மாகாணங்களில் கடும் பாதிப்பு.12-30 செ.மீ-க்கு பனிப்பொழிவு. 1,5000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஒரு சில இடங்களில் ரயில் போக்குவரத்தும் நிறுத்திவைப்பு.
Tags : அமெரிக்காவில் பனிப்புயல்.. அவசரநிலை பிரகடனம்-பனிப்புயலால் அமெரிக்கர்கள் அவதி.