சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது 

by Admin / 23-10-2025 01:07:11am
 சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது 

 வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது   கனமழை காரணமாக

 இன்று [  23, 2025] சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.2 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' மற்றும் 9 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளதுவானிலை ஆய்வு மையம்.

 

Tags :

Share via

More stories