கார்களை திரும்ப பெறும் மாருதி சுசூகி

by Staff / 07-12-2022 12:20:17pm
கார்களை திரும்ப பெறும் மாருதி சுசூகி

நவம்பர் 2 முதல் 28 ஆம் தேதி வரை தயாரிக்கப்பட்ட சியாஸ், பிரெஸ்ஸா உள்ளிட்ட 9,125 கார்களை மாருதி சுசூகி நிறுவனம் திரும்ப பெறவுள்ளது. இதுகுறித்து தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கார்களில் பயணத்தின்போது சீட்பெல்ட் எளிதில் கழன்றுவிட வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்களின் நலன் கருதி மீண்டும் ஆய்வு செய்ய உள்ளதாக அந்திறுவனம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories