வங்கிகளில் வட்டி அதிகரிப்பு அதிர்ச்சி

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டியின் விகிதம் 0.35% அதிகரித்துள்ளது. அதனால் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வாங்கும் கடனுக்கான EMI யும், டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கப்படும். மேலும், வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டியை வங்கிகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
Tags :