பள்ளி வேனில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஓட்டுநர்
உத்தரப் பிரதேசம்: லக்னோவில் பள்ளிக்கூட வேனுக்குள் வைத்து 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் முகமது ஆரிப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பலாத்காரம் செய்த பின்னர் யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை ஆரிப் மிரட்டியிருக்கிறார். ஆனால் நடந்த கொடூரத்தை சிறுமி தனது தாயாரிடம் கூறிய நிலையில் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Tags :



















