டெல்லியில் பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து தானியங்கி ரோபோக்கள் உதவியுடன் தீயணைப்பு

by Editor / 26-06-2022 02:30:38pm
டெல்லியில் பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து தானியங்கி ரோபோக்கள்  உதவியுடன் தீயணைப்பு

 டெல்லி ரோகிணி சிறை அருகே பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ தானியங்கி ரோபோக்கள்  இயந்திரங்கள் உதவியுடன்  தீ அணைக்கப்பட்டது. உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நெரிசல் மற்றும் குறுகலான இடங்களில் தீயை அணைக்கும் வகையில் 2 தானியங்கள் கடந்த மாதம் டெல்லி தீயணைப்பு துறையில் சேர்க்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories