காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று கூடுகிறது

by Staff / 22-08-2024 11:20:55am
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று கூடுகிறது

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 33 ஆவது கூட்டம் தலைநகர் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் கூட்டத்துக்கு தலைமையேற்க உள்ளார். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo