ரஷ்யாவில் நாளை வெற்றி தினம் கொண்டாட்டம் வீரர்கள் மிடுக்கான அணிவகுப்பு ஒத்திகை

by Staff / 08-05-2022 02:33:42pm
ரஷ்யாவில் நாளை வெற்றி தினம் கொண்டாட்டம் வீரர்கள் மிடுக்கான அணிவகுப்பு ஒத்திகை

ஆசியாவின் நாளை வெற்றி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் வீரர்கள் படை ஒத்திகையில் ஈடுபட்டனர் படைகளை போரில் சோவியத் ஒன்றியம் வென்றதன் 77 வது ஆண்டுவிழா வெற்றி தினமாக ரஷ்யாவில் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மாஸ்கோவின் பக்கத்தில் வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மிடுக்கான தோற்றத்தில் படைகளுடன் வீரர்கள் தோன்றி நிகழ்வு லேப்டாப் முறையில் காட்சிப்படுத்தப்பட்டது ஆக்கிரமிக்கும் முயற்சிக்கும் மத்தியில் வெற்றி தின கொண்டாட்டத்தில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.

 

Tags :

Share via