நோயாளியை பாலியல் சீண்டல் செய்த மருத்துவர்

by Staff / 16-12-2023 01:11:01pm
நோயாளியை பாலியல் சீண்டல் செய்த மருத்துவர்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் கோகுல கிருஷ்ணன். இவர் மருத்துவமனையில் உள்ள பெண் நோயாளியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டையார்பேட்டை அணைத்து மகளிர் காவல் நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் மருத்துவரை சஸ்பெண்ட் செய்து மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via