3 பணயக்கைதிகளை கொன்ற இஸ்ரேல்

ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட மூன்று பேரை பயங்கரவாதிகள் என நினைத்து இஸ்ரேல் ராணுவம் (ஐடிஎஃப்) சுட்டுக் கொன்றுள்ளது. ஷஜாயாவில் நடந்து வரும் சோதனைகளில் தற்செயலாக மூன்று பணயக்கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களில் ஒருவர் இஸ்ரேலின் Kfar Aza பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மற்றவர் Yotam Haim பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டார். மூன்றாவது நபர் விவரங்களை வெளியிடவில்லை. இதற்கான இஸ்ரேல் ராணுவம் மன்னிப்பு கோரியுள்ளது.
Tags :