அன்னையர் தினத்தை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் வாழ்த்து

by Admin / 11-05-2025 11:33:08am
 அன்னையர் தினத்தை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் வாழ்த்து

இன்று அன்னையர் தினத்தை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தம் எக்ஸ் வலைதள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

.மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் #MothersDay வாழ்த்துகள்!

 

Tags :

Share via