புதிய நாடாளுமன்றம் திறப்பு - திமுக புறக்கணிப்பு

by Staff / 24-05-2023 01:01:18pm
புதிய நாடாளுமன்றம் திறப்பு - திமுக புறக்கணிப்பு

மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை திமுக புறக்கணிப்பதாக திருச்சி சிவா எம்.பி அறிவித்துள்ளார். முன்னதாக இந்த புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமுல், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணித்துள்ளன. குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காததால் மற்றும் ஹிந்தி தேசியவாதி வீ.டி சாவர்க்கரின் பிறந்த தினமான மே 28 ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படும் காரணங்களால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo