மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை.
சென்னை சென்ட்ரலில் உள்ளது ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை. இங்குள்ள மடியில் இருந்து இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் குதித்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :



















