பென்னிகுயின் சிலை மூடப்படவில்லை - அமைச்சர் சாமிநாதன்

by Staff / 17-04-2023 03:32:25pm
பென்னிகுயின்  சிலை மூடப்படவில்லை - அமைச்சர் சாமிநாதன்

லண்டனில் தமிழ்நாடு அரசு சார்பில் திறக்கப்பட்ட பென்னிகுயின்  சிலை மூடப்படவில்லை என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கிற்கு லண்டனில் தமிழக அரசு சார்பில் கடந்தாண்டு சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை கருப்புத்துணியால் மூடப்பட்டதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானதை கொண்டுவந்தார். இந்த நிலையில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பேரவையிலேயே பதிலளித்துள்ளார். மேலும் அந்த சிலை நல்ல முறையில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

 

Tags :

Share via

More stories