மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு பார்வையிட அனுமதி, குளிக்க தடை.
திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று 15/01/2025 காலை முதல் சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிட மட்டுமே அனுமதி, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவிப்பு.
Tags : மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு பார்வையிட அனுமதி, குளிக்க தடை.