இன்று அன்னையர் தினம்.
பெற்றவள் இருக்கும் வரை தெரியாது அவள் மீதான நமதுஅன்பு.
ஆனால், அவளுக்கு தெரியும். .தன் பிள்ளை தன் மீது வைத்திருக்கிற அன்பு எவ்வளவு பெரியது என்று. கருவறைக்குள்ளே வைத்து காத்தவள்..... நீ
கண்ணுக்குள்ளே வைத்து வளர்த்தவள்.... நீ
லட்சம் பெண்கள் காட்டும் அன்பு. உன் அன்பிற்கு ஈடாகா.
Tags :



















