புதிதாக கட்சி தொடங்குபவர்கள் அதிமுக தலைவர்களின் படத்தை பயன்படுத்துகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராணிப்பேட்டை சோளிங்கர் தொகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 21) 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதில் பேசிய அவர், "புதிதாக கட்சி தொடங்குபவர்கள் அதிமுக தலைவர்களின் படத்தை பயன்படுத்துகிறார்கள்" என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார். மேலும், "திமுக குடும்பத்துக்காக பாடுபடும் இயக்கம். அதிமுக மக்களுக்காக பாடுபடும் இயக்கம்" எனவும் விமர்சனம் செய்துள்ளார்..
Tags : எடப்பாடி பழனிசாமி



















