தமிழக வெற்றிக் கழக மாநாடு திருவிழா போல காட்சியளிக்கும் மாநாட்டு திடல்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று (ஆக.21) மதுரை பாரபத்தியில் நடைபெறும் நிலையில் காலை முதலே கட்சி தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மாநாட்டு திடலில் குவிய தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக தவெக மாநாட்டு திடல் திருவிழா போல காட்சியளிக்கிறது. தொடர்ந்து தவெக தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்த வண்ணம் உள்ளனர். மாநாட்டு திடலின் வியக்கவைக்கும் கழுகு பார்வை காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது.
Tags : தமிழக வெற்றிக் கழக மாநாடு திருவிழா போல காட்சியளிக்கும் மாநாட்டு திடல்.



















