86 வயது முதியவரை கொடூரமாக தாக்கும் வீடியோ

by Staff / 29-03-2023 04:56:37pm
86 வயது முதியவரை கொடூரமாக தாக்கும் வீடியோ

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள ஐரோலி பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. முதியோர் இல்லமான சாய் கேர் சென்டரில் 86 வயது முதியவர் ஒருவரை அடித்துள்ளார். தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இது தொடர்பான வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. எழுந்து கூட நிற்க முடியாத வயதில் இருக்கும் முதியவரை அடிப்பது கொடுமை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

Tags :

Share via