பகலில் நீதிபதி- இரவில் ஆபாச நடிகர்

by Staff / 29-03-2023 04:58:14pm
பகலில் நீதிபதி- இரவில் ஆபாச நடிகர்

அமெரிக்காவைச் சேர்ந்த நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஒன்லி பேன்ஸ் என்ற சேனலில் ஆபாச நடிகராக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்டார். டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருக்கும் கிரிகோரி, 'நான் ஒரு நீதிபதி' என்றும் ,காலையில் ஒரு வெள்ளை காலர் நிபுணர். இரவில் தொழில்சார்ந்தவர் என கூறி உள்ளார். தனது ஒன்லி பேன்ஸ் என்ற சேனலில் ரசிகர்களிடம் மாதம் 987 ரூபாய் ($12) வசூலித்து வந்து உள்ளார். அதில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளார்.

 

Tags :

Share via
Logo