வாரிசு சான்றிதழ் வழங்க ரூபாய் 12 ஆயிரம் லஞ்சம்-2பேர் கைது
மண்ணச்சநல்லூர் அருகே இனாம் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் என்பவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்க ரூபாய் 12 ஆயிரம் லஞ்சம் கேட்டு பெற்றபோது இனாம் கல்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகிய இருவரையும் மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Tags : 12 thousand bribe-2 arrested for issuing heir certificate