பள்ளி மாணவி வன்கொடுமை: அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

by Staff / 06-02-2025 12:27:21pm
பள்ளி மாணவி வன்கொடுமை: அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பிப்.8-ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. "மாணவியை பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது, இதனை கண்டித்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via