சென்னை பெங்களூர் சாலையில் பேட்டரி பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

by Editor / 22-09-2023 09:07:03am
சென்னை பெங்களூர் சாலையில் பேட்டரி பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

இன்று காலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செம்பரம்பாக்கம் வழியாக ஒரு பேட்டரி பேருந்து ஒன்று பயணி கூட சென்று கொண்டிருந்தது இன்று பேருந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த பேருந்து ஆனது அந்தப் பேரூந்து மீது மோதியதில் இந்த பேட்டரி பேருந்து பின் பக்கமானது தீப்பிடித்து எரியத் தொடங்கியது.இதனால் அந்த பேருக்கு இருந்த பயணிகள் சிதறி அடித்து இறங்கி ஓடத் தொடங்கினர்.அந்தவழியாக சென்ற பொதுமக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.மேலும் தண்ணீர் லாரிகளை கொண்டுவந்து தீயை அணைக்கும் பணியிலும் ஈடுப்பட்டனர்.ஆனால் தீயானது கட்டுக்குளவரவில்லை,இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மூலமாக தீயணைப்பு மற்றும் மீட்ப்புபணிகள்  துறையினர் 2 வாகனங்களில்வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து பாதிப்பு உருவானது. தொடர்ந்து போராடி தீயை அணைத்தனர்.

 

Tags : சென்னை பெங்களூர் சாலையில் பேட்டரி பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

Share via

More stories

Logo