சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைவு.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 50.00 ரூபாய் குறைந்து 9,160 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 73.280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 126.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது
Tags :














.png)


.jpg)
